தமிழ் ஹீரோக்களின் எனக்குள் ஒருவன்

தமிழ் ஹீரோக்களின் எனக்குள் ஒருவன்
பதிவு செய்த நாள் புதன் 4, மார்ச் 2015
நேரம் 8:46:09 PM (IST)

நாயகனாக சித்தார்த், நாயகியாக தீபா சன்னிதி நடிக்கின்றனர். நரேன், சிறிஷ்டி டாங்கே, மகாதேவன், யோக்ஜேபி, மகேஷ், அஜய்ரத்னம் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்தை பிரசாத் ராமர் இயக்குகிறார். இப்படம் வரும் 6ம்தேதி ரிலீஸாகிறது. இதன் ப்ரோம்ஷனுக்காக தமிழ் சினிமா ஹீரோக்களை உபயோகப்படுத்தியுள்ளனர். பிரபலமாகவே பிறந்த ஆளுடா... என்று போஸ்டர்கள் உருவாக்கியுள்ளனர்.



Tirunelveli Business Directory