சுந்தர்.சி - வடிவேலு இணையும் கேங்கர்ஸ் படத்தின் ஸ்டில்ஸ்!

சுந்தர்.சி - வடிவேலு இணையும் கேங்கர்ஸ் படத்தின் ஸ்டில்ஸ்!
பதிவு செய்த நாள் வியாழன் 12, செப்டம்பர் 2024
நேரம் 11:30:32 AM (IST)

பல வருடங்களுக்கு பின்னர் சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு கேங்கர்ஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



Tirunelveli Business Directory