தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் : புகைப்பட தொகுப்பு

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் : புகைப்பட தொகுப்பு
பதிவு செய்த நாள் வியாழன் 30, ஏப்ரல் 2026
நேரம் 5:45:17 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 30) காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேருக்கு முன்பாக ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் நடந்தது.



Tirunelveli Business Directory