» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

திங்கள் 12, ஜனவரி 2026 5:54:25 PM (IST)

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி மருத்​து​வ​மனை​யில் இருந்து வீடு திரும்​பி​னார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/SoniaGandhiG_1563878852_1768220643.jpgகாங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. உடனடி​யாக அவர் டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். அவருக்கு நுரை​யீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

மருத்​து​வர் அரூப் பாசு தலை​மையி​லான மருத்​து​வர்​கள், சோனியா காந்​திக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்​தனர். கடந்த சில நாட்​களாக அவர் மருத்​து​வ​மனை​யில் தங்கி சிகிச்சை பெற்​றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் மருத்​து​வ​மனை​யில் இருந்து வீடு திரும்​பி​னார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory