» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை!
திங்கள் 8, ஜூலை 2024 7:35:42 PM (IST)
கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருநெல்வேலி -பாலக்காடு "பாலருவி விரைவு ரயிலை" தூத்துக்குடி வரை நீடிக்க கோரியும், தூத்துக்குடி -மேட்டுப்பாளையம் வாரம் மும்முறை ரயிலையும் உடனடியாக இயக்க கோரி,
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல். முருகன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு எக்ஸ் வலைத்தளம் மூலம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர், மா. பிரமநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
ரா.வெங்கடேஷ்Jul 8, 2024 - 08:48:11 PM | Posted IP 172.7*****
அய்யா தூத்துக்குடி புதிய அறிவிப்பு இல்லை அறிவித்த ரயில்களை இயக்க மத்திய அரசு தென்னிந்திய ரெயில்வே முன்வரவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)

நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
சனி 20, ஜூன் 2026 11:03:42 AM (IST)



அதுக்குJul 9, 2024 - 11:16:07 AM | Posted IP 162.1*****