» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

'யார் பொறுப்பு?' (Who is Responsible?) என்ற சமூக விழிப்புணர்வுத் திரைப்படத்தின் கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தார்.
தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை இணைந்து தயாரித்த 'யார் பொறுப்பு?' (Who is Responsible?) என்ற சமூக விழிப்புணர்வுத் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு தூத்துக்குடி ரிதம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இயக்குநர் அருந்ததி அரசு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
திரைப்படத்தைப் பார்வையிட்ட மேயர், சமூக அக்கறையுடன் இப்படைப்பை உருவாக்கிய படக்குழுவினரைப் பாராட்டினார். தொடர்ந்து, படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பைப் பாராட்டி, அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இந்தச் சிறப்புத் திரையிடல் நிகழ்வில் திரைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறும் ராமராஜன்: அதிமுக-வில் சலசலப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 11:51:50 AM (IST)

நாங்குநேரி தொகுதி: பறக்கும் படை பணிகளைப் பொது பார்வையாளர் ஸ்ரீ வஷ்தவா ஆய்வு!
சனி 11, ஏப்ரல் 2026 11:41:35 AM (IST)

திமுக, அதிமுக-வுக்கு ஆதரவு இல்லை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டம்!
சனி 11, ஏப்ரல் 2026 11:15:50 AM (IST)

மகளைச் சீரழித்த வளர்ப்புத் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை: 29 நாட்களில் அதிரடி தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 8:52:15 AM (IST)


ஹீ ஹீApr 11, 2026 - 06:40:12 PM | Posted IP 172.7*****