» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்த ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 3.0 மென்பொருள் வழியாக இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இப்புதிய இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை முறையாகப் பின்பற்றிப் பத்திரம் பதிவு செய்வது குறித்துக் கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பத்திரம் எழுத்தாளர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்குச் சார் பதிவாளர் பி.சுதாகர் குமார் விரிவான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இக் கலந்துரையாடல் கூட்டத்தில் பத்திரம் எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், கணினி உதவியாளர்கள், சார் பதிவாளர் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு புதிய மென்பொருள் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


