» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் சேவை : ஜூலை 19ம் தேதி துவங்குகிறது!

செவ்வாய் 16, ஜூலை 2024 10:59:01 AM (IST)

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் சேவையை வருகிற 19ம் தேதி மத்திய அமைச்சர் எல் முருகன் துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாரம் 2 முறை (எண்-16765 / 16766) துவக்கி வைக்கிறார். இந்த ரயில் (வழி கோவை, பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக இயக்கப்படும். மேலும், கோவை -  மேட்டுப்பாளையம் மெமு இரயில், இனி நாள்தோறும் 3 முறை போத்தனூர் வரை நீட்டிப்பு சேவையை அவர் துவக்கி வைக்கிறார். 


மக்கள் கருத்து

VellaichamyJul 22, 2024 - 05:57:54 PM | Posted IP 162.1*****

Please this train service daily.

SubburajJul 18, 2024 - 07:04:54 PM | Posted IP 172.7*****

Super sir good news

சு.சந்தான கிருஷ்ணன்.Jul 17, 2024 - 10:07:34 PM | Posted IP 172.7*****

தினசரி இயக்கினால் மக்கள் இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.

பா. மாரிமுத்துJul 17, 2024 - 08:50:56 PM | Posted IP 162.1*****

மணியாச்சியில் நிற்குமா அல்லது டாடா காட்டிவிட்டு போகுமா?

PichairajJul 17, 2024 - 08:14:38 PM | Posted IP 172.7*****

Why not daily any way applause to mr.L.murugan for his work

மகாலிங்கம்.Jul 17, 2024 - 05:59:07 PM | Posted IP 162.1*****

மாண்புமிகு முருகன் ஐயா அவர்கட்கு நன்றி. நீண்ட நாள் தேவையை நிறைவேற்றியமைக்கு. தற்போது பகல் நேரத்தில் பொள்ளாச்சி வழியாதாம்பரத்திற்கு ஒரு ரயில் சேவையை தங்கள் முயற்சியில் கொண்டு வந்தால் மிக மிகக் நன்றாக இருக்கும். அதுவரை திண்டுக்கல் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு ஒரு இணைப்பு ரயிலாவது கிடைத்தால் நன்று.

ஆறுமுகநயினார்Jul 17, 2024 - 05:38:03 PM | Posted IP 162.1*****

ஓட்டை வீணடிக்க வேண்டியது அப்புறம் எங்களுக்கு எந்த வசதியும் செய்யலைன்னு புலம்ப வேண்டியது

Parvathy, Thoothukudi.Jul 17, 2024 - 12:19:01 PM | Posted IP 172.7*****

It will be very useful to the Thoothukudi students studying in Coimbatore colleges.

RAJAJul 17, 2024 - 11:03:39 AM | Posted IP 162.1*****

Make thoothukudi to metuplayam train on daily basis ..it will be great support for tuticorin development

Ganesh .Jul 17, 2024 - 09:08:10 AM | Posted IP 172.7*****

திருச்செந்தூருக்கு தூத்துக்குடி நேரடி ரயில் பாதை பாதை அமைக்க வேண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சி செய்ய வேண்டும்.

Ganesh .Jul 17, 2024 - 09:06:08 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு நேர் வழியில் ரயில் பாதை அமைக்க வேண்டும் 25 கிலோ ஏற்கனவே ஆறுமுகநேரி யில் இருந்து ரயில் பாதை உள்ளது 25 கிலோமீட்டர் ரயில் பாதை அமைத்தால் திருநெல்வேலி சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்படாது.

புவனேந்திரன்Jul 17, 2024 - 07:25:05 AM | Posted IP 172.7*****

ஏன் வாரம் இருமுறை தினசரி இருக்கலாமே நன்றாக இருக்கும் தூத்துக்குடி எந்த வளர்ச்சியும் இல்லை தொடர் வண்டி போக்குவரத்தில் பகல் நேர சென்னை வன்டி இயக்கத்தில் இருந்தது அதையும் நிருத்திவிட்டது கோவை இணைப்பு ரயில் திருத்தப்பட்டது மும்பை நிருத்தப்பட்டது இப்படி பின் தங்கியே போகிறது தூத்துக்குடி தொடர்வண்டி நிலையம்

கண்ணன் .பிJul 16, 2024 - 09:06:24 PM | Posted IP 162.1*****

அய்யா மத்திய இனைஅமைச்சர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை தூத்துக்குடி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து போகுற வேலையில் இங்கே ஆளும் MP. MLA& மேயர் கண்டுகாணமல் போகுற வேளையில் மக்களின் பல நாள் கோரிக்கையன 1&2 கேட் மேம்பாலம் கோரிக்கை பலவருமாகியிம் கானல்நீர் போல் உள்ளது அதையவது மத்தியில் ஆளும் அரசிடம் சொல்லி நிறைவேற்றி மக்களுகாகவும் மானமானவிகளுக்காவு நிறைவேற்றி தாருங்கள் இங்க ஆளுமை செலுத்தி வரும் MP mla ஒருகாலும் செய்யமாற்றார்கள் அவர்கள் மத்தியில் போய் பச்சி போண்டா வடை சாப்பிடுவோடு சரி

சலீம்Jul 16, 2024 - 07:56:31 PM | Posted IP 172.7*****

இந்த ரயிலை தினசரி இயக்கவேண்டும்

தமிழன்Jul 16, 2024 - 07:27:25 PM | Posted IP 162.1*****

தென் மாவட்ட மக்கள் சார்பாக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் மன மார்ந்த வாழ்த்துக்கள்.

BalaJul 16, 2024 - 06:45:47 PM | Posted IP 172.7*****

Mettupalayam railway station development panavenum , bit line, platform 5increase panavenum,

ஓட்டு போட்ட முட்டாள்Jul 16, 2024 - 05:55:58 PM | Posted IP 172.7*****

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களுக்கு நன்றி. அப்போ தீமுக கண்ணுமுழி என்ன செஞ்சாரு??

Vijayarajan iyerbunglow maduraiJul 16, 2024 - 05:08:19 PM | Posted IP 162.1*****

Dailytrain a convert pannunga sir we grateful to tamilnadu bjp

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINJul 16, 2024 - 03:55:37 PM | Posted IP 172.7*****

இந்த ஆண்டு ஜூலை 19 துவங்கினால் உண்மையாகவே மகிழ்ச்சிதான். ஏனென்றால் பல முறை அறிவித்தும் இதுவரை இயங்கவில்லையே என்ற மனநிலையில் கூறுகிறோம். வாழ்த்துக்கள்.முன் முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி

மோகன்Jul 16, 2024 - 03:28:20 PM | Posted IP 162.1*****

இந்த வண்டி தினசரி இயக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

ரோகித்Jul 16, 2024 - 02:28:58 PM | Posted IP 172.7*****

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

DurgadeviJul 16, 2024 - 02:27:44 PM | Posted IP 172.7*****

மீட்டர்கேஜ் ரயில்பாதையில் தினசரி இயங்கிவந்த தூத்துக்குடி பொள்ளாச்சி ரயில் கிட்டதட்ட 30 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஓட இருப்பது குறிப்பிடதக்கது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory