» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அன்பு, சமாதானம், தியாகம் மற்றும் மனித நேயம் ஆகிய உயரிய மதிப்புகளை உலகிற்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாளை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த திருநாள், அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் எப்போதும் மத நல்லிணக்கம், பண்பாட்டு ஒற்றுமை மற்றும் மனிதநேயத்திற்கான முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது என்பதில் நமக்கு பெருமை.
இந்த கிறிஸ்துமஸ், உங்கள் குடும்பங்களில் ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமை நிறைந்த நாட்களை கொண்டு வர வாழ்த்துகிறேன். கிறிஸ்து ஏசு நம் அனைவர் மனதிலும் பிறக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 4 ரவுடிகள் கைது : கஞ்சா, புகையிலை விற்ற 3பேர் கைது!
புதன் 24, டிசம்பர் 2025 3:31:43 PM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: ஓபிஎஸ் திட்டவட்டம்
புதன் 24, டிசம்பர் 2025 11:37:52 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
புதன் 24, டிசம்பர் 2025 10:29:19 AM (IST)

வாலிபர் படுகொலை: தேசிய பட்டியல் சமூக ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:39:41 PM (IST)

