» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:25:12 PM (IST)

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவில் மூலம் மூன்று குழுக்களாக தீவிர சோதனையிட்டனர். இதனால் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள், வழக்கு சம்பந்தமான அந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

தமிழகத்தில் பிப்.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:50:54 PM (IST)

லட்சக்கணக்கான கோடி கடன் எங்கே போனது? தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:43:06 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)

