» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிர்ப்பு: உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து பா.ஜ.க.ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 17, மே 2026 8:02:59 PM (IST)

"சனாதன தர்மத்தை ஒழிப்பேன்" என்று பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, மதுரை பழங்காநத்தத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டனப் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சனாதன தர்மத்திற்கு எதிராகத் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் தி.மு.க. மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, மதுரை பழங்காநத்தம் பகுதியில் பா.ஜ.க.வினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தி.மு.க. மற்றும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிராகவும், சனாதன தர்மத்தைப் போற்றியும் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் ஆன்மீக அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 8:18:36 PM (IST)

அரசு அலுவலகங்களில் ஆய்வு எனும் பெயரில் தவெகவினர் அத்துமீறல்: தினகரன் குற்றச்சாட்டு
புதன் 20, மே 2026 5:07:09 PM (IST)

சட்டசபையில் விஜய் படத்தை காட்டிய தவெக எம்.எல்.ஏ : சபாநாயகர் கண்டனம் - அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!
புதன் 20, மே 2026 4:38:33 PM (IST)

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 4:31:10 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்தால் ஆதரவு வாபஸ்..? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை!
புதன் 20, மே 2026 12:45:39 PM (IST)


