» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2025 மார்ச் 22ல் தொடக்கம்: போட்டி முழு அட்டவணை வெளியீடு!

திங்கள் 17, பிப்ரவரி 2025 11:43:52 AM (IST)

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன.

ஐபிஎல் சீசன் தொடருக்கான முழு அட்டவணை நேற்று ஐபிஎல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன்  பெங்களூரு அணி மோதவுள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் 3-வது போட்டியில் மும்பை   - சென்னை  அணிகள் மோதவுள்ளன. இறுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறும்.

மார்ச் 22: கொல்கத்தா  vs  பெங்களூரு (கொல்கத்தா, 7:30 PM)

மார்ச் 23:  ஹைதராபாத் vs ராஜஸ்தான்  (ஹைதராபாத், 3:30 PM)

மார்ச் 23: சென்னை  vs மும்பை  (சென்னை, 7:30 PM)

மார்ச் 24: டெல்லி   vs லக்னோ  (விசாகப்பட்டினம், 7:30 PM)

மார்ச் 25: குஜராத்  vs பஞ்சாப் கிங்ஸ் (அகமதாபாத், 7:30 PM)

மார்ச் 26: ராஜஸ்தான்  vs கொல்கத்தா  (கவுகாத்தி, 7:30 PM)

மார்ச் 27:  ஹைதராபாத் vs லக்னோ  (ஹைதராபாத், 7:30 PM)

மார்ச் 28: சென்னை  vs  பெங்களூரு (சென்னை, 7:30 PM)

மார்ச் 29: குஜராத்  vs மும்பை  (அகமதாபாத், 7:30 PM)

மார்ச் 30: டெல்லி  vs  ஹைதராபாத் (விசாகப்பட்டினம், 3:30 PM)

மார்ச் 30: ராஜஸ்தான்  vs சென்னை  (கவுகாத்தி, 7:30 PM)

மார்ச் 31: மும்பை  vs கொல்கத்தா  (மும்பை, 7:30 PM)

ஏப்ரல் 01: லக்னோ  vs பஞ்சாப் கிங்ஸ் (லக்னோ, 7:30 PM)

ஏப்ரல் 02:  பெங்களூரு vs குஜராத்  (பெங்களூரு, 7:30 PM)

ஏப்ரல் 03: கொல்கத்தா  vs  ஹைதராபாத் (கொல்கத்தா, 7:30 PM)

ஏப்ரல் 04: லக்னோ  vs மும்பை  (லக்னோ, 7:30 PM)

ஏப்ரல் 05: சென்னை  vs டெல்லி  (சென்னை, 3:30 PM)

ஏப்ரல் 05: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான்  (நியூ  சண்டிகர், 7:30 PM)

ஏப்ரல் 06: கொல்கத்தா  vs லக்னோ  (கொல்கத்தா, 3:30 PM)

ஏப்ரல் 06:  ஹைதராபாத் vs குஜராத்  (ஹைதராபாத், 7:30 PM)

ஏப்ரல் 07, மும்பை  vs  பெங்களூரு (மும்பை, 7:30 PM)

ஏப்ரல் 08: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை  (நியூ  சண்டிகர், 7:30 PM)

ஏப்ரல் 09: குஜராத்  vs ராஜஸ்தான்  (அகமதாபாத், 7:30 PM)

ஏப்ரல் 10:  பெங்களூரு vs டெல்லி  (பெங்களூரு, 7:30 PM)

ஏப்ரல் 11: சென்னை  vs கொல்கத்தா  (சென்னை, 7:30 PM)

ஏப்ரல் 12: லக்னோ  vs குஜராத்  (லக்னோ, 3:30 PM)

ஏப்ரல் 12:  ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் (ஹைதராபாத், 7:30 PM)

ஏப்ரல் 13: ராஜஸ்தான்  vs  பெங்களூரு (ஜெய்ப்பூர், 3:30 PM)

ஏப்ரல் 13: டெல்லி  vs மும்பை  (டெல்லி, 7:30 PM)

ஏப்ரல் 14: லக்னோ  vs சென்னை  (லக்னோ, 7:30 PM)

ஏப்ரல் 15: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா  (நியூ  சண்டிகர், 7:30 PM)

ஏப்ரல் 16: டெல்லி  vs ராஜஸ்தான்  (டெல்லி, 7:30 PM)

ஏப்ரல் 17: மும்பை  vs  ஹைதராபாத் (மும்பை, 7:30 PM)

ஏப்ரல் 18:  பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் (பெங்களூரு, 7:30 PM)

ஏப்ரல் 19: குஜராத்  vs டெல்லி  (அகமதாபாத், 3:30 PM)

ஏப்ரல் 19: ராஜஸ்தான்  vs லக்னோ  (ஜெய்ப்பூர், 7:30 PM)

ஏப்ரல் 20: பஞ்சாப் கிங்ஸ் vs  பெங்களூரு (நியூ  சண்டிகர், 3:30 PM)

ஏப்ரல் 20: மும்பை  vs சென்னை  (மும்பை, 7:30 PM)

ஏப்ரல் 21: கொல்கத்தா  vs குஜராத்  (கொல்கத்தா, 7:30 PM)

ஏப்ரல் 22: லக்னோ  vs டெல்லி  (லக்னோ, 7:30 PM)

ஏப்ரல் 23:  ஹைதராபாத் vs மும்பை  (ஹைதராபாத், 7:30 PM)

ஏப்ரல் 24:  பெங்களூரு vs ராஜஸ்தான்  (பெங்களூரு, 7:30 PM)

ஏப்ரல் 25: சென்னை  vs  ஹைதராபாத் (சென்னை, 7:30 PM)

ஏப்ரல் 26: கொல்கத்தா  vs பஞ்சாப் கிங்ஸ் (கொல்கத்தா, 7:30 PM)

ஏப்ரல் 27: மும்பை  vs லக்னோ  (மும்பை, 3:30 PM)

ஏப்ரல் 27: டெல்லி  vs  பெங்களூரு (டெல்லி, 7:30 PM)

ஏப்ரல் 28: ராஜஸ்தான்  vs குஜராத்  (ஜெய்ப்பூர், 7:30 PM)

ஏப்ரல் 29: டெல்லி  vs கொல்கத்தா  (டெல்லி, 7:30 PM)

ஏப்ரல் 30: சென்னை  vs பஞ்சாப் கிங்ஸ் (சென்னை, 7:30 PM)

மே 1: ராஜஸ்தான்  vs மும்பை  (ஜெய்ப்பூர், 7:30 PM)

மே 2: குஜராத்  vs  ஹைதராபாத் (அகமதாபாத், 7:30 PM)

மே 3:  பெங்களூரு vs சென்னை  (பெங்களூரு, 7:30 PM)

மே 4: கொல்கத்தா  vs ராஜஸ்தான்  (கொல்கத்தா, 3:30 PM)

மே 4: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ  (தர்மசாலா, 7:30 PM)

மே 5:  ஹைதராபாத் vs டெல்லி  (ஹைதராபாத், 7:30 PM)

மே 6: மும்பை  vs குஜராத்  (மும்பை, 7:30 PM)

மே 7: கொல்கத்தா  vs சென்னை  (கொல்கத்தா, 7:30 PM)

மே 8: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி  (தர்மசாலா, 7:30 PM)

மே 9: லக்னோ  vs  பெங்களூரு (லக்னோ, 7:30 PM)

மே 10:  ஹைதராபாத் vs கொல்கத்தா  (ஹைதராபாத், 7:30 PM)

மே 11: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை  (தர்மசாலா, 3:30 PM)

மே 11: டெல்லி  vs குஜராத்  (டெல்லி, 7:30 PM)

மே 12: சென்னை  vs ராஜஸ்தான்  (சென்னை, 7:30 PM)

மே 13:  பெங்களூரு vs   ஹைதராபாத் (பெங்களூரு, 7:30 PM)

மே 14: குஜராத்   vs லக்னோ  (அகமதாபாத், 7:30 PM)

மே 15: மும்பை  vs டெல்லி  (மும்பை, 7:30 PM)

மே 16: ராஜஸ்தான்  vs பஞ்சாப் கிங்ஸ் (ஜெய்ப்பூர், 7:30 PM)

மே 17:  பெங்களூரு vs கொல்கத்தா  (பெங்களூரு, 7:30 PM)

மே 18: குஜராத்  vs சென்னை  (அகமதாபாத், 3:30 PM)

மே 18: லக்னோ  vs  ஹைதராபாத் (லக்னோ, 7:30 PM)

மே 20: குவாலிபயர் 1, ஹைதராபாத், 7:30 PM)

மே 21: எலிமினேட்டர், ஹைதராபாத், 7:30 PM)

மே 23: குவாலிபயர் 2, கொல்கத்தா, 7:30 PM)

மே 25: இறுதிபோட்டி, கொல்கத்தா, 7:30 PM). 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory