» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா!

சனி 31, ஜனவரி 2026 5:51:55 PM (IST)


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றார். 

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒன்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா எதிர்கொண்டார்.

இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரைபகினா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை ஒருவர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை

திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

Sponsored Ads



Tirunelveli Business Directory