» சினிமா » செய்திகள்
தேசிய விருது : இளையராஜாவிடம் ஆசி பெற்ற ஸ்ரீகாந்த் தேவா!!
செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 4:26:53 PM (IST)

‘கருவறை’ என்ற குறும்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘கருவறை’. இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தின் இசைக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு நேரில் சென்ற ஸ்ரீகாந்த் தேவா இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்தார். இதே போல படத்தின் இயக்குநரையும் இளையராஜா வாழ்த்தியுள்ளார். முன்னதாக ‘புஷ்பா’ படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்ட தேவிஸ்ரீ பிரசாத் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
