» சினிமா » செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம்
ஞாயிறு 17, செப்டம்பர் 2023 9:25:35 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான வேல்முருகன் வந்தார். அவர் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் தற்போது கிராமிய பாடகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழக அரசும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது' என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)
