» சினிமா » செய்திகள்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மம்மூட்டி தபால் தலை வெளியீடு!
வியாழன் 19, அக்டோபர் 2023 12:03:58 PM (IST)

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடிகர் மம்மூட்டி புகைப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது.
வர்த்தகம், வணிகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 'இந்தியாவின் நாடாளுமன்ற நண்பர்கள்' குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மம்மூட்டியின் உருவம் கொண்ட 10 ஆயிரம் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோராவிடம் முதல் தபால் தலை வழங்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற நண்பர்கள் அமைப்பின் தலைவரும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசின் பிரதிநிதியுமான டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன் எம்.பி. இதை வெளியிட்டார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
