» சினிமா » செய்திகள்
ஆட்டோ டிரைவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!
புதன் 25, அக்டோபர் 2023 11:19:16 AM (IST)

ஆட்டோ டிரைவர்களுடன் நடிகர் லெஜண்ட் சரவணன் ஆயுதப் பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் பகிரும் புகைப்படங்கள் வைரலானது. இவரின் புதிய படத்துக்கான அப்டேட்டை பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், ஆயுதப் பூஜையை திங்கள்கிழமை இரவு ஆட்டோ டிரைவர்களுடன் சரவணன் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசு வழங்கிய சரவணன், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ ஓட்டினார்.தற்போது லெஜண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஆட்டோ ஓட்டி அவர்களை மகிழ்ச்சியாக்கிய தருணம்…#TheLegend#LegendSaravananpic.twitter.com/FqC4NrGumz
— Legend Saravanan (@yoursthelegend) October 24, 2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
