» சினிமா » செய்திகள்
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர்!
புதன் 1, நவம்பர் 2023 11:54:23 AM (IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)

மழைநீர் வடிகால் திட்டம் சிங்கப்பூருக்காகவா? சென்னைக்காகவா? நடிகர் விஷால் ஆவேஷம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:25:08 AM (IST)

மும்முட்டி - ஜோதிகா படத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு!
திங்கள் 4, டிசம்பர் 2023 11:57:43 AM (IST)

அண்ணன் விஜயகாந்த் நலம் பெற வேண்டும் : நடிகர் சூர்யா பிரார்த்தனை!
சனி 2, டிசம்பர் 2023 8:32:10 PM (IST)

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்: நடிகை ஷீலா அறிவிப்பு!
சனி 2, டிசம்பர் 2023 12:19:50 PM (IST)

அமீர் அண்ணாவிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்: ஞானவேல் ராஜா அறிக்கை!
புதன் 29, நவம்பர் 2023 11:10:05 AM (IST)
