» சினிமா » செய்திகள்
ஆயுத பூஜை, விஜயதசமி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து
வெள்ளி 11, அக்டோபர் 2024 10:27:46 AM (IST)
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டாகி, அனைவரின் வாழ்வும் தழைத்தோங்க இனிய நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:45:20 AM (IST)

கோலாலம்பூரில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா!
சனி 22, நவம்பர் 2025 10:45:31 AM (IST)

நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மறைவு : ரஜினிகாந்த் அஞ்சலி
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:47:24 PM (IST)

ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம்: கமல்ஹாசன் பேட்டி
சனி 15, நவம்பர் 2025 5:23:57 PM (IST)

காந்தா படத்துக்கு எதிராக வழக்கு: ராணா பதிலடி
வியாழன் 13, நவம்பர் 2025 3:52:57 PM (IST)

ரஜினி படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகல்!
வியாழன் 13, நவம்பர் 2025 3:32:58 PM (IST)

