» சினிமா » செய்திகள்
ரஜினியின் ‘கூலி’ படத்தை மே 1-ல் ரிலீஸ் செய்ய திட்டம்
புதன் 13, நவம்பர் 2024 4:57:22 PM (IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மற்றொரு சண்டைக் காட்சி, பாடல் ஆகியவற்றை படமாக்கி விட்டால், ஒட்டுமொத்த படப்பிடிப்புமே முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கூலி’ படத்தை முடித்துவிட்டு ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி. இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
