» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (திருநெல்வேலி)
நாசரேத் சாலமோன் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 12:42:56 PM (IST)

நாசரேத் சால மோன் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் தேசிய கொடி ஏற்றி, சுதந்திர தின விழா செய்தியை வழங்கினார். நம் முன்னோர் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும், அதை நாம் எப்படி பேணிகாக்க வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் 78வது சுதந்திரதின சிறப்பை பற்றி எடுத்துரைத்தார்.பள்ளி மாணவர் கள் மாறுவேட போட்டியிட்டு வந்த னர்.இறுதியில் பள்ளி உதவி முதல் வர் மாரிதங்கம் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் செய்து இருந்தனர். பிறகு பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
