கிராபிக்ஸ் ஈ கதநாயகனாக கலக்கும் நான் ஈ படத்தின் டிரைலர்

பதிவு செய்த நாள் | வெள்ளி 29, ஜூன் 2012 |
---|---|
நேரம் | 9:25:20 PM (IST) |
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி முதன்முறையாக தமிழில் அறிமுகமாகும் படம் நான் ஈ. இந்தப் படத்தின் நாயகன் ஈ. இந்தப் படத்தில் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மகதீரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகின் உச்சக்கட்ட வசூலை சந்திக்க வைத்த ராஜமௌளியின் நான் ஈ படத்தில் 60% கிராபிக்ஸ் காட்சிகள் தானாம்.