சித்தார்த் - தீபா சன்னிதி நடிக்கும் எனக்குள் ஒருவன் படத்தின் டீஸர்

பதிவு செய்த நாள் | செவ்வாய் 16, செப்டம்பர் 2014 |
---|---|
நேரம் | 7:34:11 PM (IST) |
கமல் நடித்து வெளிவந்துள்ள படத்தின் தலைப்பில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் எனக்குள் ஒருவன். இப்படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார். லூசியா என்ற பெயரில் கன்னடத்தில் ஆயிரம் பேர் நிதியுதவியுடன் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழில் சிவி குமார் தயாரிக்கிறார்.