செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டிரெய்லர்

பதிவு செய்த நாள் | செவ்வாய் 30, ஏப்ரல் 2019 |
---|---|
நேரம் | 5:32:05 PM (IST) |
முதன் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் என்ஜிகே. அரசியலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், மன்சூர் அலி கான், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.