சந்தானம் நடிக்கும் குலுகுலு திரைப்படத்தின் டீசர்

Sponsored Ads


சந்தானம் நடிக்கும் குலுகுலு திரைப்படத்தின் டீசர்
பதிவு செய்த நாள் புதன் 13, ஜூலை 2022
நேரம் 9:13:08 PM (IST)

மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார். மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ரத்னகுமார் இயக்கியுள்ள ’குலுகுலு’ திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். கடத்தல் தொடர்பாக உருவாகியுள்ள ‘குலுகுலு’ திரைப்படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



Tirunelveli Business Directory