மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல்

Sponsored Ads


மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல்
பதிவு செய்த நாள் திங்கள் 1, ஆகஸ்ட் 2022
நேரம் 10:55:10 AM (IST)

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பொன்னி நதி என்ற இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடகர் பாம்பா பாக்யா பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடலை எழுதியுள்ளார்.



Tirunelveli Business Directory