அரவிந்த் சாமி நடிக்கும் ரெண்டகம் படத்தின் டிரைலர்!

பதிவு செய்த நாள் | செவ்வாய் 20, செப்டம்பர் 2022 |
---|---|
நேரம் | 11:39:16 AM (IST) |
டி.பி. பெலினி இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் கிரைம், திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரெண்டகம். பழைய நினைவுகளை மறக்கும் டேவிட்(அரவிந்த் சாமி) நினைவு திரும்பிய பின் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. இதில் குஞ்சக்கோ போபன், ஜாக்கி ஜேராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.