ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டிரைலர்

Sponsored Ads


ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டிரைலர்
பதிவு செய்த நாள் சனி 20, மே 2023
நேரம் 5:36:40 PM (IST)

கொம்பன், மருது, விரும்பன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது இயக்கத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். இதில் ஆர்யா நாயகனாகவும், சித்தி இதானி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.



Tirunelveli Business Directory