சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 14, ஜூலை 2023
நேரம் 11:34:04 AM (IST)

ஆர்கே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். காமெடி ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த சூழலில் இன்று (ஜூலை 14) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Tirunelveli Business Directory