நயன்தாரா - ஜெய் நடித்துள்ள அன்னபூரணி படத்தின் டிரைலர்!

Sponsored Ads


நயன்தாரா - ஜெய் நடித்துள்ள அன்னபூரணி படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 28, நவம்பர் 2023
நேரம் 10:44:59 AM (IST)

நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Tirunelveli Business Directory