பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் சனி 2, டிசம்பர் 2023
நேரம் 8:24:51 PM (IST)

கேஜிஎஃப் 2 படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், சலார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Tirunelveli Business Directory