யோகி பாபு நடித்துள்ள தூக்குதுரை படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


யோகி பாபு நடித்துள்ள தூக்குதுரை படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வியாழன் 18, ஜனவரி 2024
நேரம் 11:52:34 AM (IST)

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் தூக்குதுரை. இதில் இனியா, ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 26ஆம் தேதி இப்படம் வெளியாகிறதுTirunelveli Business Directory