விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 31, மே 2024
நேரம் 11:30:46 AM (IST)

விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியாகிறது மகாராஜா. இதில் சலூன் கடைக்காராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.Tirunelveli Business Directory