கமல், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி ட்ரெய்லர்

பதிவு செய்த நாள் | திங்கள் 10, ஜூன் 2024 |
---|---|
நேரம் | 10:42:51 PM (IST) |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், கல்கி 2898. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது.