எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 20, செப்டம்பர் 2024
நேரம் 9:07:00 PM (IST)

எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், பேட்ட ராப். இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளனர். ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார். இந்தப் படம் செப்.27-ல் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.



Tirunelveli Business Directory