தி கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடல் வீடியோ வெளியீடு!

Sponsored Ads


தி கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடல் வீடியோ வெளியீடு!
பதிவு செய்த நாள் திங்கள் 23, செப்டம்பர் 2024
நேரம் 4:35:42 PM (IST)

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தி கோட். இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் விஜய் - த்ரிஷா ஆடியுள்ள மட்ட பாடலின் வீடியோ படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.



Tirunelveli Business Directory