பெண் வேடத்தில் யோகி பாபு நடிக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர்

Sponsored Ads


பெண் வேடத்தில் யோகி பாபு நடிக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர்
பதிவு செய்த நாள் சனி 28, செப்டம்பர் 2024
நேரம் 4:04:27 PM (IST)

யோகி பாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடிக்கும் மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் யோகி பாபுவுடன் இணைந்து மிஸ் மேகி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்துள்ளார். நடிகை ஆத்மிகா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லதா ஆர்.மணியரசு இயக்கியுள்ளார். இந்நிலையில், மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.



Tirunelveli Business Directory