இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் டிரெய்லர்

Sponsored Ads


இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் டிரெய்லர்
பதிவு செய்த நாள் சனி 19, அக்டோபர் 2024
நேரம் 12:10:54 PM (IST)

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் படம் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



Tirunelveli Business Directory