கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் டீசர்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் டீசர்!
பதிவு செய்த நாள் | புதன் 25, டிசம்பர் 2024 |
---|---|
நேரம் | 4:24:31 PM (IST) |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ரெட்ரோ பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.