விஷால் நடித்த மதகஜராஜா படத்தின் புதிய டிரெய்லர்!
விஷால் நடித்த மதகஜராஜா படத்தின் புதிய டிரெய்லர்!
பதிவு செய்த நாள் | செவ்வாய் 7, ஜனவரி 2025 |
---|---|
நேரம் | 11:20:08 AM (IST) |
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் படிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் மதகஜராஜா. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.