நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரொமோ வீடியோ!
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரொமோ வீடியோ!
பதிவு செய்த நாள் | வியாழன் 16, ஜனவரி 2025 |
---|---|
நேரம் | 3:19:29 PM (IST) |
கூலி படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரொமோ வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.