சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வீடியோ!

Sponsored Ads

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வீடியோ!
பதிவு செய்த நாள் புதன் 29, ஜனவரி 2025
நேரம் 4:49:19 PM (IST)

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Tirunelveli Business Directory