தனுஷ் எழுதி இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்பட டிரெய்லர்

பதிவு செய்த நாள் | வியாழன் 13, பிப்ரவரி 2025 |
---|---|
நேரம் | 9:45:39 PM (IST) |
நடிகர் தனுஷ் எழுதி இயக்கியுள்ள படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இத் திரைப்படத்தில் தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் ப்ரியா வோரியர், அனிகா சுரேந்திரன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகி உள்ளது.