சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரெய்லர்

பதிவு செய்த நாள் | சனி 3, மே 2025 |
---|---|
நேரம் | 8:20:30 PM (IST) |
ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகின்ற மே மாதம் 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.