மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர்!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர்! | பதிவு செய்த நாள் | சனி 17, மே 2025 |
|---|---|
| நேரம் | 5:15:48 PM (IST) |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
