தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடித்துள்ள குபேரா படத்தின் டீசர்!

பதிவு செய்த நாள் | செவ்வாய் 27, மே 2025 |
---|---|
நேரம் | 12:41:36 PM (IST) |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், குபேரா. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.