சத்யராஜ் - காளி வெங்கட் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் டிரெய்லர்

Sponsored Ads


சத்யராஜ் - காளி வெங்கட் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் வியாழன் 29, மே 2025
நேரம் 12:30:20 PM (IST)

சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தில் ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.



Tirunelveli Business Directory