எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாறு : காந்தா படத்தின் டீசர் வெளியீடு!
 எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாறு : காந்தா படத்தின் டீசர் வெளியீடு!
எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாறு : காந்தா படத்தின் டீசர் வெளியீடு! | பதிவு செய்த நாள் | திங்கள் 28, ஜூலை 2025 | 
|---|---|
| நேரம் | 4:46:47 PM (IST) | 
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் படம் காந்தா. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. திரைப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
