சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள தாய் கிழவி படத்தின் டிரெய்லர்

Sponsored Ads

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள தாய் கிழவி படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் திங்கள் 23, பிப்ரவரி 2026
நேரம் 5:52:53 PM (IST)

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் தாய் கிழவி. மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கும் இப்படமானது வரும் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Tirunelveli Business Directory