இயக்குநர் உமாபதி இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்த டிஎன் 2026 திரைப்படத்தின் டீசர்!

Sponsored Ads


இயக்குநர் உமாபதி இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்த டிஎன் 2026 திரைப்படத்தின் டீசர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 3, ஏப்ரல் 2026
நேரம் 10:18:19 AM (IST)

நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த அரசியல் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் உமாபதி எஸ் ராமைய்யா இயக்கத்தில் நடிகர்கள் நட்டி நட்ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்த அரசியல் திரைப்படம் டிஎன் 2026 தங்க நட்சத்திரம். இப்படம் முழுநீள அரசியல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவான இது, ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.



Tirunelveli Business Directory